அறிவு என்பது நதியைப் போன்றது! – நாளும் பல நற்செய்திகள் 07-09-2022
‘நமக்கு என்ன பிடிக்கும்’ எனத் தெரிந்து செய்யும் உறவுகளைவிட, ‘நமக்கு என்ன பிடிக்காது’ எனத் தெரிந்து செய்யாமல் இருக்கும் உறவுகளே சிறப்பு!
‘நம்பிக்கை’ என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக் கூடாது. மேலும்,மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்!
தோல்வியிலிருந்து நீ எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதுதான் நீ அடைந்த உண்மையான தோல்வி!
‘வாழ்க்கை’ சற்றுக் கடினமான தேர்வு! பலர் அதில் தோல்வியுறக் காரணம், அவரவருக்குத் தனித்தனி வினாத்தாள் என அறியாது, பிறரைப் பார்த்து நகலெடுப்பதுதான்!
அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்!
வெற்றிகளை மட்டும் வரலாறுப் பேசுவதில்லை. தோல்விக்கும் அங்கே இடம் உண்டு. முயற்சி செய்வோம்! இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும். அது பரிசானாலும் சரி! பாடமானாலும் சரி!
‘பிறர் தோற்க வேண்டும்’ என்ற எண்ணம் உடையவர்களைவிட, ‘தான் வெற்றிப் பெறவேண்டும்’ என்ற எண்ணம் கொண்டவர்களையே, ‘வெற்றி’ நேசிக்கிறது!
'சவால்' என்ற வார்த்தைக்குள்ளே, 'வாசல்' என்ற வார்த்தை மறைந்திருக்கிறது. நீ எதிர்கொள்ளும் சவால்களிலேதான், திறக்கின்றன உன் எதிர்காலத்திற்கான வாசல்கள்!
சண்டையிட்டு விலகிய பின்பும், சொன்ன இரகசியம் காக்கப்படுமாயின் அதுவே சிறந்த உறவு!
கணிதம் சந்தோசத்தைக் ‘கூட்டவோ’ கவலையைக் ‘கழிக்கவோ’ நமக்குக் கற்றுத் தருவதில்லை. ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்பதைக் கற்பிக்கிறது!
‘பணம்’ உன்னிடத்தில் இருந்தால், வழிப்போக்கனும் உனக்குச் சொந்தம். அது உன்னிடத்தில் இல்லையெனில், சொந்தத்திற்கு நீயும் ஒரு வழிப்போக்கன்!
ஒரு வினாடிப் பொழுதில், வாழ்வை மாற்றி அமைக்க முடியாது. ஆனால் ஒரு வினாடியில் எடுக்கப்படும் முடிவானது, வாழ்வின் போக்கினையே மாற்ற வல்லது.
உன்னைச் சுற்றி உள்ளவர்களை, நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு. உன்னிடம் இல்லாத ஒன்றை, நீ யாருக்கும் கொடுக்க முடியாது!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பு.., தங்கள் குரலையும் முகத்தையும் பார்க்கும் போதெல்லாம் புத்துணர்ச்சி அடைகின்றேன்…. தங்கள் வார்த்தை என்னை அனுதினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.. நாம் தமிழர்
சிறப்பு. மிக ஆழமான வார்த்தைகள். நன்றி அண்ணா. நாம் தமிழர்.
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ????????????????????????
நாம் தமிழர் புரட்சி வெல்க?
இந்த ஒவ்வொரு வார்த்தையும் எங்களை வீரு கொண்டு எழச்செய்கிறது
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
☝️சிறப்பு ???♥️
???
Very nice ??????❤️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
?????
❤️❤️❤️
Nandri Annane Seeman
???????
????
?????
சிறப்பு
??????
Uinmai than