இன்பத் தமிழிசை அள்ளிப் பருக, இனிய மாலைப் பொழுதில் வருக! – செப். 17, சங்கத் தமிழிசை விழா – சென்னை
என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நமது கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா!
தமிழே இறை மொழி!
தமிழே இசை மொழி!
செப்டம்பர் 17 சனிக்கிழமை
மாலை 05 மணிக்கு
சென்னை, கலைவாணர் அரங்கம்
மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்!
இன்பத் தமிழிசை அள்ளிப் பருக,
இனிய மாலைப் பொழுதில் வருக!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி மதுரை மாவட்டம்???? ???????????
வாழ்த்துக்கள்
சிறப்பு
நாம் தமிழர்
?????
இந்த தமிழ் இசைக்கலைஞர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. அமெரிக்க துணைத் தலைவர் கமலாதேவி அவர்களுக்கு விரைவில் வெள்ளை மாளிகையில் விருந்தளிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ??????♥♥♥????????????? ?????? ??????