நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை! – ஐயா அப்துல் கலாம்
நீ அழுது, உன் தாய் சிரித்த தினம் உண்டெனில்,
அது உன் பிறந்தநாளாக மட்டுமே இருக்கும்!
உன் வேலைக்கு நீ தலை வணங்கினால்,
நீ யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை!
உன் வேலைக்கு நீ தலை வணங்காவிட்டால்,
நீ அனைவரிடமும் தலைகுனிய நேரிடும்!
நீ தூங்கும்போது வருவது கனவல்ல,
உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவாகும்!
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,
கனவை மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்!
நாட்டின் மிகச்சிறந்த மற்றும் திறமைமிக்க மூளைகள்,
பள்ளியின் கடைசி இருக்கையில்தான் இருக்க வாய்ப்பு அதிகம்!
உன் முதல் வெற்றிக்குப் பிறகு,
வெற்றியின் திருப்தியில் ஓய்வு கொள்ளாதே!
உனக்குக் கிடைத்த வெற்றி,
அதிர்ஷ்டத்தினால் மட்டுமே என்று கூற ஒரு கூட்டமே காத்திருக்கிறது!
சூரியனாகப் பிரகாசிக்க ஆசைப்பட்டால்,
நீ முதலில் சூரியனாக எரிய வேண்டும்!
பிறரைத் தோற்கடிப்பது சுலபம்,
ஆனால் அவரை வெற்றி கொள்வது கடினமான காரியம்!
ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்குச் சமம்,
ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமமானவன்!
துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு, தோல்வியே இல்லை!
வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம்,
எந்தை அருளால் எதுவும் வசமாகும்!
நம்பிக்கை நிறைந்த ஒருவர்,
யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை!
– ஐயா அப்துல் கலாம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணா நீங்கள் தினமும் சொல்லும் நற்செய்தி எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருங்கள் அண்ணா.
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
நாம் தமிழர் ??
மிகவும் அற்புதமான தகவல் அண்ணா?
???????❤️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
❤️❤️❤️
??????
நாம் தமிழர்???
?❤️?
சிறப்பு ☝️??☝️♥️
காலை வணக்கம் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் உங்கள் விழிப்புணர்வு எங்களை தூங்கவிடாமல் செய்கிறது தத்துவத்தின் மறு உருவம்
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ?????
நன்றி ?
நாம்தமிழர்
சிறப்பான வரிகள் அருமை
அற்புதம்
?????????
சிறப்பு