வெற்றியின் இரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பது! – பெஞ்சமின் டிசரெலி | நாளும் பல நற்செய்திகள்
காற்றை எதிர்த்துதான் பட்டம் பறக்கிறதென்பதை நினைவில் கொண்டு, எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்! – ஹாமில்டன் மாலி
நாளைய பளுவை, நேற்றைய பளுவோடு சேர்த்து, இன்று தூக்க முயற்சிக்கும்போது எத்தகைய பலசாலியும் தடுமாறுவான்! – டாக்டர் வில்லியம் ஆசிலர்
பிரச்சனைகள்தான் மகான்களையும், உறுதிமிக்கச் சாதனைகளையும் உருவாக்குகின்றன! – ஜான் எஃப் கென்னடி
வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பது! – பெஞ்சமின் டிசரெலி
ஆழ்ந்த நம்பிக்கை இமயமலையைப் போன்றது. அதை எவராலும் அசைத்துவிட முடியாது. பிறருடைய பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியங்கள் எதையும் செய்ய முடியாது.
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் முடியாது என்று ஒருநாளும் நினையாதே! நீ வரம்பில்லாத வலிமையுள்ளவன்! – சுவாமி விவேகானந்தர்
எதையும் இன்முகத்துடன் தாங்குபவன், இறுதியில் வெற்றி அடைவான். பெர்சியஸ்
கஷ்டம் இல்லாமல், வெற்றி இல்லை! முட்கள் இல்லாமல் அரியணை இல்லை! முயற்சி இல்லாமல், பெருமையில்லை! – அரிஸ்டாட்டில்
எப்படிப்பட்ட பயத்தையும் விரட்டும், இரண்டே இரண்டு மந்திர சக்தி வாய்ந்த சொற்கள், ஒன்று ‘நம்பிக்கை’ மற்றொன்று ‘துணிவு’ – வின்சென்ட் பீல்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமையான வாக்கியங்கள் இன்று.
காலை வணக்கம் அண்ணா
என் அண்ணனுக்கு நன்றி
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
good news Anna good morning all ✴️❤️?
நாம் தமிழர்
நாம்தமிழர்
சிறப்பு ☝️????♥️