வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! – நாளும் பல நற்செய்திகள் | 08-09-2022
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் – உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! தோள்கள் உனது தொழிற்சாலை – நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை