Login

Lost your password?
Don't have an account? Sign Up

பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ மக்களோடு சீமான்

பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ மக்களோடு சீமான்
——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

https://www.thiruvannamalaidistrict.com

25 comments

  1. வீ,சிவா,தமிழன் தமிழன்

    வருங்கால முதல்வர் சீமானைத்தவிர வேறு எந்த அரசியல் தலைவரும் மக்களை போய் பார்க்கவில்லை , சீமான் அவர்கள் ஆட்சி வேண்டும் தமிழகத்தில் ,

  2. சுரேஷ் குமார்

    எங்கள் உயிர்நேயம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்குமானது!!

  3. Kri Zna

    உரிமையோடு பேசும் உறவுக்காரன்டா இவன் தான் இப்போதைய ஒரே ஒரு தமிழ் உணர்வாளன் ?

  4. தமிழுயிர் நான்

    ஆமாம் இந்த மனித உரிமைகமிஷன் அப்டினு ஒரு குருப் சுத்திட்டு இருக்குமே எங்கப்பா போனிங்க

  5. Aeruthazhuvu Tamizha

    அண்ணா…அடி பட்டவர்களை தயவு செய்து நிக்க வைக்க வேண்டாம்…. அங்கேயே முடிந்தால் மருத்துவ முகாம் அமைக்க இயலுமா என்று பாருங்கள்…

Leave a Comment

Your email address will not be published.

*
*