Login

Lost your password?
Don't have an account? Sign Up

தடையை மீறி பரந்தூர் மக்களுடன் சீமான் சந்திப்பு | விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. eli kuncharalingam

    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????

  2. DURAI MITHRAN

    நன்றி நன்றி நன்றி
    பழைய செய்திகளை வெளியிடும் போது…..
    தேதி கிழமைகளை குறிப்பிடுவது……
    அறிவுபூர்வமாக இருக்கும்….

    1. Raghavan Gopal

      ஆமாம் நாம் பத்தொடு பதினொன்று அல்ல. பொது மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் அவர்களுக்கு நம் செயல்பாட்டினால் மரியாதையும் நம் மேல் மதிப்பும் கூட வேண்டும்

  3. Chandrasekar Muthu

    அண்ணன் குரலில் ஏதோ சிரமம் போல தோன்றுகிறது.
    உடல்நிலையில் கவனம் செலுத்த உடனிருப்பவர்கள் தயை கூர்ந்து
    வேண்டுங்கள்
    உறவுகளே.நாம் தமிழர்.

  4. Govind Raj

    இந்த பயணம்… பயணக்காட்சி இருந்த மண்பூமிக்கான..சாட்சி.யாக இருக்கும்.

    ..மண்.. பயண ஆவணசாட்சி.. மட்டுமே!..

    தமிழினம் இந்த கூட்டுத் திராவுட முக ஆளுகை அதிகாரிங்கள் .. அதிகாரங்க யாரு யாருண்ணு.. தெரியுமா..
    (பஜக+திமுக..)

    பச்சை.. ..எல்லாம் அழித்து.. X
    சீமேந்து கட்டடடங்களாக நிறைத்து… துரோகியர் பளீச் காண்பித்து.. நவீனம்.. ஆக்கிடுவாங்ங்க..சாமி.. !!

    நவீனம் சோறு.. தருமா???
    மண்ணு.. தருமா…???

Leave a Comment

Your email address will not be published.

*
*