?நேரலை: 13-09-2022 குன்னம் – தமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அறிவிப்பு:
தமிழ்த்தேசியப் போராளி
வழக்கறிஞர் ப.அருள் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
மறைந்த தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ப.அருள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, வருகின்ற 13-09-2022 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் எம்.எஸ்.டி.மகால் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ???
NAAM TAMILAR ???⚘️⚘️⚘️????????????????
சி.சண்முகசுந்தரம்.செருகளத்தூர்.திருவாருர்.
நாம் தமிழர்?❤️
Seeman Anna Next cm Tami Nadu
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்?????????️??????⛰️????????????️?????
நாம் தமிழர்
நாம் தமிழர் ?திருவாரூர்
நாம் தமிழர் ???
புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
நாம் தமிழர் வெற்றி உறுதி ?? இது காலத்தின் கட்டாயம்…. நாம் தமிழராய் ஒன்றினைந்து செயல் படுவோம்… நம் வெற்றி நம் தலைமுறையை காப்பதற்காக… கட்டாயம் தமிழ் தேசியம் ஆட்சி அமையும்…
???????????????????????????????
இந்த பேச்சைப் பார்த்து திருந்தாவிட்டால் எப்படா திருந்த போறிங்க இந்த மாதிரி எந்த தலைவன் இருக்கிறான்
நnம் தமிழர் ✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊????????????????
?????????????
NTK koovathur
நன்றி
நாம் தமிழர் ????? அண்ணன் அருள் அவர்களுக்கு வீரவணக்கம் ??
ஒவ்வோரு நாம் தமிழர் உறவுகளும் தங்களை தமிழ்தேசிய பாதையில் களத்தில் இறங்கி நம் மண்ணில் தமிழ்தேசிய விடுதலையை, தமிழ்தேசியத்தை அரியனையில் ஏற்ற அருள் அண்ணன் அவர்கள் மீது உறுதி ஏற்ப்போம்